Astrologer at your service
  • Introduction
  • Astrologer
  • A few drops in an ocean
  • Testimonials
  • Contact us
  • Videos
Picture
Sri Lakshmi Nrusimhachari, disciple of Srilasri Srinivasa Iyer, well versed and greatly experienced in kala ganipu, has been devoting himself to various spheres of Indian astrological services viz. casting of horoscopes, predictions, forecasting events, matching of horoscopes for marriage, fixing up date for auspicious events like marriage, thread ceremony, house-warming etc., forecasting on the basis of Prasannam etc.,  besides offering astrological counseling regarding higher education, foreign jobs, delay in employment or marriage, buying of house etc.

Please use Contact Form to send us your requirements.

Alternatively, you can also send us your requirements through:

E-mail:mannargudirs1960@gmail.com

Telephone: 044 - 22230808

கால கணிதத்தில் மிக்க தேர்ச்சியும், பழுத்த அனுபவமும் கொண்ட ஸ்ரீலஸ்ரீ சீனிவாச அய்யர் அவர்களது சீடர்  ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி கடந்த 20 வருடங்களாக ஜாதகம் கணித்தல்,  தொழில், திருமணம், குழந்தைகள், படிப்பு, மேல் நாட்டு பயணவாய்ப்பு , வீடு மனை வாங்குதல்  உள்ளிட்ட ஜோதிட பலன்கள் உரைத்தல், திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்த்தல், சுபகாரியங்களுக்கு நல்ல நாள் குறித்தல், பிரசன்னம் பார்த்தல், மற்றும் ஜாதக பரிவர்த்தனை ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.

முழுமையான ஜாதக விபரம்/ பலன்களுக்கும் மற்றும் மேற்கண்ட இதர சேவைகளுக்கும் அன்னாரை Contact Us மூலமாகவோ அல்லது கீழ்க்காணும் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ அணுகலாம்:

E-mail: mannargudirs1960@gmail.com
Telephone: 044 - 22230808


Powered by Create your own unique website with customizable templates.