Astrology, derived from the Latin word astrologia, means study of the movements and relative positions of celestial bodies interpreted as having an influence on human affairs
In Indian system, astrology, known by the better term Jyothishm (Jyothish+Am), translates into Light that dispels Darkness.
A person’s life is believed to be impacted by the position planets occupy at the time of his birth and interpreting the movements of these celestial bodies leads to a better understanding of one’s life, pains and pleasures, through an effort to forecast the future happenings.
Basis of all Indian astrological systems is Jyothishm as inferred by Trikaala Rishis - Brugu, Adri and Varahamihira.
Experience derived from the above enables clear and accurate understanding of past, present and future, through an in-depth understanding, analysis and interpretation of the celestial position called Kala Ganippu.
ஜ்யோதிஷம் (ஜ்யோதிஷ் + அம்) என்றால் இருளைப் போக்கும் ஒளி என்று பொருளாகும்.
ஒருவர் பிறந்த நேரத்தின், இடத்தின் அடிப்படையில் அமைவதான கிரகங்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், அதன் விளைவான இன்ப-துன்பங்களையும், அத்தகு கிரகங்களின் சஞ்சாரத்தைக் கொண்டு கணித்துக் கூறுவது ஜோதிடம் எனப்படுகிறது. பிருகு, அத்ரி, வராகமிகிரர் போன்ற முதலிய திரிகால ரிஷிகளால் (18) எழுதப்பட்ட இந்திய ஜோதிட சாத்திரத்தின் அடிப்படையே அனைத்து ஜோதிட அமைப்புகளுக்கும் மூலமாகும்.
இதிலிருந்து பெறும் அனுபவமானது வானில் கோள்களின் நிலையை ஆழப் புரிந்து கொண்டு, பகுப்பாய்வு செய்து அதை எடுத்துரைப்பதன் மூலம் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய முக்காலத்தையும் பற்றிய தெளிவான, துல்லியமான புரிதலை அளிக்கிறது. இதுவே காலகணிப்பு எனப்படுகிறது.